ஸ்ரீராமானுஜருக்கு ரூ.1 கோடி வைர கிரீட முடி சாத்தப்பட்டு சிறப்பு ஆராதனை!
Jun 12, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீராமானுஜருக்கு ரூ.1 கோடி வைர கிரீட முடி சாத்தப்பட்டு சிறப்பு ஆராதனை!

Murugesan M by Murugesan M
Jun 8, 2024, 06:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மீஞ்சூர் அருகே ஸ்ரீராமானுஜரின் அவதார தினத்தை முன்னிட்டு, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வைரமுடி அணிவிக்கப்பட்டு, பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள புங்கம்பேடு பகுதியில் ஶ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஶ்ரீநாராயண நந்தவனத்தில், ஆயிரத்து 7 -ஆம் ஆண்டு ஸ்ரீராமானுஜரின் திருஅவதார திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

அப்போது, ஸ்ரீராமானுஜருக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வைர கிரீட முடி சாத்தப்பட்டு, சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

மேலும், 108 வைணவ திவ்ய தேசங்களில் இருந்து சீர் வரிசைகள் எடுத்துவரப்பட்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags: Sri Ramanujar got Rs 1 crore diamond crown and special worship!
ShareTweetSendShare
Previous Post

மல்லிகைப் பூ விலை ஒரே நாளில் ரூ.600 அதிகரிப்பு!

Next Post

காவல்துறை நிருபர் அடையாளம் தெரியாதவர்களால் வெட்டிக் கொலை!

Related News

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

ஆசிய கண்டத்தில் இளம் வயதில் சிம்பொனி இசை அமைத்து சாதனை – லிடியன் நாதஸ்வரத்திற்கு உற்சாக வரவேற்பு!

எதற்கும் கவலைப்பட வேண்டாம், மத்திய பாஜக அரசின் முழு ஆதரவு உண்டு – அமித் ஷா

டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படாத மேட்டூர் அணை – விவசாயிகள் வேதனை!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் சரவணபவன் ஹோட்டல் ஊழியர்கள் போராட்டம் – 6 மாதமாக ஊதியம் தரவில்லை என குற்றச்சாட்டு!

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் – அன்புமணி

இன்றைய தங்கம் விலை!

மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் டி.கே.சிவகுமார்!

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேர்தல் – பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு!

சென்னை ராமாபுரத்தில் மின்தடை – பொதுமக்கள் சாலை மறியல்!

இளைஞர்களின் எண்ணிக்கையே இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு – நரேந்திர மோடி

அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஈரானுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தாக்குதலை நிறுத்துமாறு ட்ரம்ப் உத்தரவு!

கோலாகலமாக தொடங்கியது FIFA உலகக்கோப்பை திருவிழா – முதல் ஆட்டத்தில் மெக்சிகோ வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies