பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் அனைவரும் அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டை முன்னேற்றுவார்கள் என பா.ஜ.க, எம்.பி அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
டெல்லியில் பேட்டியளித்த அவர், பல ஆண்டுகளாக பா.ஜ.க தொண்டராக இருந்ததாகவும், தற்போது எம்.பி.யாக உள்ளதாகவும் கூறினார்.
ஆனாலும், கட்சி தொண்டராக இருந்து தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன் என அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.