தரமற்று கட்டப்படும் வீடுகள் - பொதுமக்கள் குற்றச்சாட்டு!
Mar 26, 2026, 12:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தரமற்று கட்டப்படும் வீடுகள் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Jun 14, 2024, 04:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் தமிழக அரசால் தரமற்ற முறையில் வீடுகள் கட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சமத்துவபுரம் பகுதியில் கடந்த திமுக ஆட்சியில் 100 வீடுகள் மக்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்டது.

அவை சேதமடைந்ததால் அதனை இடித்துவிட்டு தற்போது புதிய வீடுகள் கட்டும் பணி வெகு நாட்களாக நடந்து வருகிறது.

இந்நிலையில் வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்படுவதாகவும், காலதாமதமாக பணிகள் நடைபெறுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் இதுகுறித்து புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags: Houses that are built in poor quality - public accusation!
ShareTweetSendShare
Previous Post

தீ விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் குவைத் அரசு! – இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்

Next Post

நெடுஞ்சாலைத்துறை ஊழியர்வீட்டில் கணக்கில் வராத பணம் பறிமுதல்!

Related News

ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.1.13 கோடி பணம் பறிமுதல்!

இத்தாலி:போரை நிறுத்த கோரி இஸ்ரேலிய – பாலஸ்தீனிய தாய்மார்கள் ஒன்றிணைந்து நடைப்பயணம்!

அர்ஜென்டினாவில் ராணுவ புரட்சியின் 50-வது ஆண்டு நினைவு!

ஷேன் வார்னேவின் மாஸ்டர் பிளான் – குடும்பத்திற்கு ரூ.450 கோடி வருமானம்

பலூசிஸ்தான் மலைகளில் கோலாகலமாக நடந்த ஈத் விளையாட்டு போட்டிகள்!

3 மாதங்களுக்குள் குழாய் எரியாவு திட்டத்திற்கு மாற வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

கும்பமேளா புகழ் மோனாலிசா பகிரங்க குற்றச்சாட்டு !

இன்றைய தங்கம் விலை!

கோவையில் சாலையில் அடிபட்ட மயிலுக்கு மருத்துவ உதவி!

காதல் மனைவியை மீட்க காரில் தொங்கியபடி போராடிய கணவன் – அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்!

மயிலாடுதுறை அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்!

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பங்குனி உற்சவப் பெருவிழா

புதுக்கோட்டையில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி!

வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருதா? – எழுத்தாளர் ஜெயமோகன் ஆதங்கம்!

திமுக எம்.பி.,க்கள் அவையில் இருப்பதில்லை – நிர்மலா சீதாராமன்

சென்னை துறைமுகம் – மதுரவாயல் உயர்மட்ட சாலை பணிகள் – கூவம் ஆற்றில் கட்டுமான கழிவுகளை கொட்ட தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies