கோவையில் சாலையில் அடிபட்ட மயிலுக்கு மருத்துவ உதவி!
Sep 28, 2026, 05:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் சாலையில் அடிபட்ட மயிலுக்கு மருத்துவ உதவி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 26, 2026, 10:28 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவையில் சாலையில் அடிபட்ட மயிலை காப்பாற்றாமல் சிலர் அதன் தோகையை பிடுங்கிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

கோவை தீத்தி பாளையத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றுடன் மோதியதில் மயில் ஒன்று காயமடைந்து சாலையோரத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. தேசியப் பறவையான மயில் இவ்வாறு துடித்துக் கொண்டிருந்த நிலையிலும், சிலர் அதை காப்பாற்றுவதற்குப் பதிலாக அதன் அழகிய தோகைகளை பிடுங்கியதாக கூறப்படுகிறது. மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்ட இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அங்கு வழியாக சென்ற இருவர் இந்த கொடூரத்தை கண்டு உடனடியாக காயமடைந்த மயிலை பாதுகாப்பாக மீட்டு அருகிலுள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தற்போது மயிலுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. உயிருக்கு போராடும் உயிரினத்தை கூட இரக்கமின்றி கொடூரமாக நடத்துபவர்கள் ஒருபுறம் இருக்க, மனிதாபிமானத்துடன் அதை காப்பாற்ற முன்வரும் நல்லுள்ளங்களும் இருப்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.

Tags: Forest Departmentcoimbatorepeacock injuredTheethipalayam
Share
Tweet
SendShare
Previous Post

காதல் மனைவியை மீட்க காரில் தொங்கியபடி போராடிய கணவன் – அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் – வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies