காதல் மனைவியை மீட்க காரில் தொங்கியபடி போராடிய கணவன் - அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்!
Sep 28, 2026, 06:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காதல் மனைவியை மீட்க காரில் தொங்கியபடி போராடிய கணவன் – அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 26, 2026, 10:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரியலூரில் சினிமா பட பாணியில் காதல் மனைவி அவரது உறவினர்கள் அழைத்து சென்ற நிலையில் மனைவியை மீட்க காரில் தொங்கியபடி நடுரோட்டில் கணவன் போராடியது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் அந்தூர் கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவருக்கும், ஓசூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநிஷா என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் மலர்ந்துள்ளது. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்களின் காதலுக்குப் பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் மீறி கடந்த 18-ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டு, குன்னம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரினர். இருவருமே மேஜர் என்பதால், அவர்கள் விருப்பப்படி வாழ காவல்துறை அனுமதி அளித்து அனுப்பி வைத்ததனர்..

இந்நிலையில் அரியலூரில் முத்துவின் உறவினரின் வீட்டு விருந்து கலந்து கொண்ட பின் வீட்டிற்கு செல்ல பேருந்து நிலையத்தில் தம்பதியினர் நின்றிருந்தனர். அப்போது காரில் வந்த ஸ்ரீநிஷாவின் உறவினர்கள் இருவரையும் பிரித்து ஸ்ரீநிஷாவை வலுகட்டாயமாக அழைத்துச் செல்ல முயன்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த முத்து காரின் கதவைப் பிடித்தபடி தொங்கியவாறே தனது மனைவியைக் காப்பாற்றுங்கள் என கூக்குரல் எழுப்பினர். இதையடுத்து அப்பகுதினர் காரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் ஸ்ரீநிஷாவை மீட்டனர். மேலும் காரை பறிமுதல் செய்த போலீசார், ஸ்ரீநிஷாவின் உறவினர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Kunnam police station.Muthu's relatives.PerambalurariyalurInstagram loveAnthur
Share
Tweet
SendShare
Previous Post

கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலய பங்குனி உத்திர தேர் திருவிழாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Next Post

கோவையில் சாலையில் அடிபட்ட மயிலுக்கு மருத்துவ உதவி!

Related News

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் – முதல்வரின் மதுரை வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு!

வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் – வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

Load More

அண்மைச் செய்திகள்

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies