நெடுஞ்சாலைத்துறை ஊழியர்வீட்டில் கணக்கில் வராத பணம் பறிமுதல்!
Mar 26, 2026, 10:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெடுஞ்சாலைத்துறை ஊழியர்வீட்டில் கணக்கில் வராத பணம் பறிமுதல்!

Murugesan M by Murugesan M
Jun 14, 2024, 04:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட மேலாளர் வீட்டில் கணக்கில்வராத 3 லட்ச ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ரகசிய தகவலையடுத்து பரமக்குடியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது.

அப்போது கோட்ட மேலாளர் சுரேஷ்பாபு என்பவரின் அறையில், கணக்கில்வராத 3 லட்சத்து 2 ஆயிரத்து 300 ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது.

Tags: Seizure of unaccounted money in the house of highway department employee!
ShareTweetSendShare
Previous Post

தரமற்று கட்டப்படும் வீடுகள் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Next Post

பூஜை அறையில் பதுக்கப்பட்ட கஞ்சா- ஒருவர் கைது!

Related News

கோவையில் சாலையில் அடிபட்ட மயிலுக்கு மருத்துவ உதவி!

காதல் மனைவியை மீட்க காரில் தொங்கியபடி போராடிய கணவன் – அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்!

கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலய பங்குனி உத்திர தேர் திருவிழாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

மயிலாடுதுறை அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்!

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பங்குனி உற்சவப் பெருவிழா

புதுக்கோட்டையில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருதா? – எழுத்தாளர் ஜெயமோகன் ஆதங்கம்!

திமுக எம்.பி.,க்கள் அவையில் இருப்பதில்லை – நிர்மலா சீதாராமன்

சென்னை துறைமுகம் – மதுரவாயல் உயர்மட்ட சாலை பணிகள் – கூவம் ஆற்றில் கட்டுமான கழிவுகளை கொட்ட தடை!

திமுகவின் நான்கு அதிகார மையங்களை வீழ்த்த வேண்டும் – இபிஎஸ் அழைப்பு!

புதுச்சேரி, கேரளா, அசாம் சட்டப்பேரவை தேர்தல் – களத்தில் 2,140 வேட்பாளர்கள்!

8 நாட்களில் 4 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் – அர்ச்சனா பட்நாயக்

சீரமைப்பு பெயரில் சிதைக்கப்பட்ட அடையாள சின்னம் : குற்றால அருவியில் தரத்துடன் அமையுமா புதிய பாதுகாப்பு வளைவு? சிறப்பு தொகுப்பு!

டிரம்பை கேலி செய்த மீம்ஸ், டிஜிட்டல் பிரசாரங்கள்! புதிய பரிமாணத்தை எட்டும் அமெரிக்கா – ஈரான் போர் – சிறப்பு தொகுப்பு!

மேம்படும் இந்தியா-சீனா எல்லை வர்த்தகம் : மீண்டும் திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – சிறப்பு தொகுப்பு!

என்டிஏ கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies