கஞ்சா விற்பனை தொடர்பாக மோதல்- இளைஞர் வெட்டிக்கொலை!
Oct 1, 2025, 01:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கஞ்சா விற்பனை தொடர்பாக மோதல்- இளைஞர் வெட்டிக்கொலை!

Web Desk by Web Desk
Jun 14, 2024, 04:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக இருபிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

கோவிந்தவாடி அகரம் காலனி பகுதியை சேர்ந்த பார்வேந்தன், அவரது சகோதரர் உதயநிதி ஆகிய இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், பகவதி ஆகியோருக்கும், பார்வேந்தனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் பார்வேந்தனின் வீட்டுக்குள் புகுந்த மணிகண்டன், பகவதி ஆகியோர், உதயநிதியை வெட்டிப் படுகொலை செய்தனர்.

மேலும் உதயநிதியின் நண்பரான கிரியையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Clash over the sale of ganja- youth beheaded!
ShareTweetSendShare
Previous Post

இளைஞர் படுகொலை- போலீசார் விசாரணை!

Next Post

ஒன்றுபட்ட அதிமுகவை எதிர்பார்க்கும் தொண்டர்கள் – ஓபிஎஸ்!

Related News

தேனி : சாலையை சீரமைக்கவிடாமல் தடுத்து வரும் வனத்துறையினர் – மக்கள் கடும் அவதி!

அரசு நிர்வாகத்திற்கான நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத செனட் சபை – முடங்கும் நிலையில் அமெரிகக அரசு!

குழந்தைகள் பலியான விவகாரத்தில் 2 இருமல் சிரப்புகளுக்கு தடை!

எச்1 பி விசா கட்டண உயர்வு எதிரொலி – முக்கிய பணிகளை இந்தியாவுக்கு மாற்றம் செய்ய அமெரிக்க நிறுவனங்கள் திட்டம்!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

திருவண்ணாமலை : அரசு வழங்கிய வீடுகள் சிதிலம் – இருளர் மக்கள் தவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற போதைப் பொருள் : சினிமா பாணியில் காரை விரட்டிப் பிடித்த போலீசார்!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

இந்தியாவில் கோடீஸ்வரர்கள் நிறைந்த நகரங்கள் – முதல் இடத்தில் மும்பை, 2-ம் இடத்தில் டெல்லி!

புரோ கபடி லீக் : புனே – பெங்கால் வாரியர்ஸ் பலப்பரீட்சை!

பாரம்பரிய கர்பா நடனமாடிய 70 வயது தம்பதி!

கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு போலி பாஸ் பெற்று, கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் சிறிய வகை டராஸ் லாரிகள்!

போட்ஸ்வானாவில் படகு சவாரி செய்தவர்களை தாக்கிய யானை!

ராமநாதபுரம் : தீ மிதித்த போது தவறி விழ முயன்ற பெண் – பத்திரமாக மீட்ட சக பக்தர்கள்!

கர்பா நடனமாடிய ஸ்விக்கி, ஜொமாட்டோ ஊழியர்கள்!

வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நேபாள அணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies