ஒன்றுபட்ட அதிமுகவை எதிர்பார்க்கும் தொண்டர்கள் - ஓபிஎஸ்!
Oct 1, 2025, 11:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒன்றுபட்ட அதிமுகவை எதிர்பார்க்கும் தொண்டர்கள் – ஓபிஎஸ்!

Web Desk by Web Desk
Jun 14, 2024, 04:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுகவை கைப்பற்றுவதை விட காப்பாற்றுவதே முக்கியம் என எடப்பாடியை பழனிசாமியை மறைமுகமாக குறிப்பிட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கட்சி ஒன்றுபட்டால் தங்களது பிடி தளர்ந்து போகுமோ என சுயநலத்தோடு சிந்திக்காமல், அனைவரும் ஒன்று கூடி பெருந்தன்மையான முடிவினை எடுக்க வேண்டும் வேண்டும் எனவும் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுகவாக களமிறங்கி வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டுமென கட்சித் தொண்டர்கள் எதிர்பார்ப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Activists hoping for a united AIADMK - OPS!
ShareTweetSendShare
Previous Post

கஞ்சா விற்பனை தொடர்பாக மோதல்- இளைஞர் வெட்டிக்கொலை!

Next Post

துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ 579 கிராம் தங்கம் பறிமுதல்!

Related News

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா : அக்.2-ல் சூரசம்ஹாரம்!

ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்த டிசிஎஸ்!

கிருஷ்ணகிரி : ஏரி கால்வாய் தூர்வாரும் பணிகளை தடுத்து நிறுத்திய விவசாயிகள்!

ஆர்எஸ்எஸ் நுாறாண்டு சேவையை சாத்தியமாக்கியது பாரத சமுதாயமே – தத்தாத்ரேயா ஹொசபலே

பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவிக்கு விவாகரத்து – சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கேயம் அருகே விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்ட முயன்ற திமுகவினர் – தவெக தொண்டர்கள் எதிர்ப்பு!

கொடைக்கானல் – குப்பைகளை கொண்டு புலி முகத்தை வடிவமைத்த தன்னார்வ அமைப்பு!

கோவையில் வடமாநில மக்கள் சார்பில் நடைபெற்ற நவராத்திரி விழா – ஏராளமானோர் பங்கேற்பு!

பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள் கொண்டாட்டம் – திருவாடானையில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்!

திருவண்ணாமலை ஆவணியாபுரம் சீனிவாச பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி 9-ம் நாள் விழா கோலாகலம்!

ஆயுத பூஜை தொடர் விடுமுறை – உதகையில் போக்குவரத்து மாற்றம்!

ஆயுத பூஜை கொண்டாட்டம் – கோவை பூ மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்!

ஆயுத பூஜை தொடர் விடுமுறை – கிளாம்பாக்கம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வழிபாடு – முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies