பிரதமர் மோடி விவசாயிகளுக்காக 20 ஆயிரம் கோடி ரூபாயை விடுவித்துள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு சென்ற மத்திய இணையமைச்சர் எல்.முருகன், சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், 3-வது முறையாக வரலாற்று பெற்ற பிறகு, பிரதமர் மோடி விவசாயிகளுக்காக 20 ஆயிரம் கோடி ரூபாயை விடுவித்துள்ளதாகத் தெரிவித்தார்.