முன்னாள் கிரிக்கெட் வீரர் வெஸ்லி ஹால், விராட் கோலியை நேரில் சந்தித்து வாழ்த்து!
Sep 12, 2026, 09:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னாள் கிரிக்கெட் வீரர் வெஸ்லி ஹால், விராட் கோலியை நேரில் சந்தித்து வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Jun 19, 2024, 10:58 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெஸ்லி ஹால், விராட் கோலிக்கு புத்தகத்தை பரிசாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

டி-20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா உள்ளிட்ட 24 நாடுகள் கலந்து கொண்டு விளையாடி வரும் நிலையில், நியூயார்க் நகரில் மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெஸ்லி ஹால், விராட் கோலியை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.

மேலும், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய வீரர்கள் 3 பேருக்கு புத்தகங்களை பரிசாக வழங்கியதாக கூறினார்.

ரோஹித் சர்மா, விராட் கோலி, பயிற்சியாளர் ஆகியோருக்கு புத்தகங்களை பரிசாக வழங்கியதாக கூறிய அவர், மூவரும் சிறந்த வீரர்கள் என குறிப்பிட்டார்.

Tags: Former cricketer Wesley Hall met and greeted Virat Kohli in person!
Share
Tweet
SendShare
Previous Post

காஞ்சி சங்கர மடத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் எல்.முருகன்!

Next Post

சுகாதாரத் துறை அலட்சியத்தால் வீணான நாப்கின்கள்!

Related News

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies