நாளந்தாவின் மறுமலர்ச்சி நாட்டின் பொற்காலம் : பிரதமர் மோடி
Mar 19, 2026, 04:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாளந்தாவின் மறுமலர்ச்சி நாட்டின் பொற்காலம் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Jun 19, 2024, 02:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் கல்வி மற்றும் அறிவின் மையமாக இந்தியா மாற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் நாளந்தா பல்கலைக்கழக புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். விழாவில் பேசிய அவர், மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற 10 நாட்களுக்குள் நாலந்தா பல்கலைக்கழகத்தை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

நாளந்தா என்பது இந்தியாவின் கடந்த காலத்தின் மறுமலர்ச்சி மட்டுமல்ல என்று தெரிவித்த பிரதமர், உலக நாடுகள் மற்றும் ஆசியாவின் பல நாடுகளின் பாரம்பரியம் இதனுடன் இணைந்துள்ளாக கூறினார்.

நாளந்தாவின் மறுமலர்ச்சி இந்தியாவின் பொற்காலத்தின் தொடக்கத்தை குறிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.ஒரு காலத்தில் இந்தியாவின் கல்வி அடையாள மையமாக நாளந்தா பல்கலைக்கழகம் திகழ்ந்ததாகவும், பண்டைய காலங்களில், நாளந்தா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தேசியத்தின் அடிப்படையில் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

நாள்ந்தா பல்கலைகழகத்திற்கு பல்வேறு தரப்பினரும் கல்வி கற்க வந்ததாகவும் அவர் கூறினார். உலகின் கல்வி மற்றும் அறிவின் மையமாக இந்தியா மாற வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: Nalanda's renaissance is the country's golden age: PM Modi
ShareTweetSendShare
Previous Post

நாளந்தா பல்கலைக்கழக புதிய வளாகம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்!

Next Post

துணை முதல்வராக பொறுப்பேற்றார் பவன் கல்யாண்!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies