பீகாரில் பிற்படுத்தப்பட்டோருக்கான 65% இடஒதுக்கீடு ரத்து!
Sep 20, 2025, 05:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பீகாரில் பிற்படுத்தப்பட்டோருக்கான 65% இடஒதுக்கீடு ரத்து!

Web Desk by Web Desk
Jun 20, 2024, 01:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகாரில் பிற்படுத்தப்பட்டோருக்கான 65 சதவீத இடஒதுக்கீட்டை பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

பீகாரில் கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக உயர்த்தி, மாநில அரசு சட்டம் நிறைவேற்றியது.

பீகாரில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது.

அந்த வகையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டையும் சேர்த்து பீகாரில் 75 சதவீத இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது.

இந்த நிலையில், மாநில அரசின் சட்டத்திருத்தத்தை எதிர்த்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், பின்தங்கிய பிரிவினர் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கான 65 சதவீத இடஒதுக்கீடானது, அரசியலமைப்பு சட்டப் பிரிவின் 14, 15 மற்றும் 16-இன்கீழ், சமத்துவத்துக்கு எதிரானது என்று கூறி, அதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

Tags: 65% reservation for backward classes canceled in Bihar!
ShareTweetSendShare
Previous Post

டாக்மாக் கடைகளில் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனை!

Next Post

கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனுவின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Related News

அம்பலப்படுத்திய யாசின் மாலிக் : ஹபீஸ் சயீதை சந்தித்ததற்காக நன்றி கூறிய மன்மோகன்சிங்!

பாகிஸ்தானை தோலுரிக்கும் பயங்கரவாதிகள் : அம்பலமான பொய் முகம் – மீண்டும் சாம்பல் பட்டியலில் இணையுமா?

பக்ராம் விமான தளத்தை குறிவைக்கும் அமெரிக்கா : விட்டுதர மறுக்கும் ஆப்கான் – நடக்கப்போவது என்ன?

பிரான்ஸ் அதிபரின் மனைவி திருநங்கையா? : விமர்சனங்களுக்கு பதிலடி – சட்டப் போராட்டத்தில் இறங்கிய மேக்ரான்!

MADE IN INDIA-க்கு வரவேற்பு : ஐ-போன் 17 மாடலை வாங்க குவிந்த வாடிக்கையாளர்கள்!

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி பல்கலை. தேர்தல்- ஏபிவிபி வெற்றி!

நடிகர் ரோபோ சங்கர் உடல் நல்லடக்கம்!

பலூசிஸ்தானை தனி நாடாக பிரித்து தரக்கோரும் பிஎல்ஏ!

தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பது மீண்டும் வெட்டவெளிச்சம்!

நாட்டை விட்டு தப்பிக்கும் நிலை ராகுலுக்கு ஏற்படும் – கங்கனா ரனாவத் எச்சரிக்கை!

பானு முஷ்டாக்கிற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் இடையிலான தொடர்பு உலகமே அறியும் – ரந்தீர் ஜெய்ஸ்வால்

சீனாவில் விளம்பரம் பார்த்தால் தான் டாய்லெட் பேப்பர்!

அமைதியாக இருக்கும் அட்லாண்டிக் கடல்!

அமெரிக்கா : ஹாலோவீன் திருவிழாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies