திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கள்ளச்சாராயம் அருந்தி 70 பேர் பலி!- நயினார் நாகேந்திரன்
Sep 11, 2025, 11:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கள்ளச்சாராயம் அருந்தி 70 பேர் பலி!- நயினார் நாகேந்திரன்

பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு!

Web Desk by Web Desk
Jun 21, 2024, 03:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை கள்ளச்சாராயம் அருந்தி 70 பேர் உயிரிழந்துள்ளதாக பாஜக சட்டமன்றக்குழு தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன்,

ஆட்சி பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளில் கள்ளச்சாராயணத்தில் பல பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

115 பேர் மருத்துவமனையில் இருக்கிறார்கள் 50-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்திருக்கிறார்கள். 2500 கோடி ரூபாய் கஞ்சா போதை வழக்கில் சாதிக் பிடிபட்டார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு ஆட்சி பொறுப்பு ஏற்று 3 ஆண்டுகள் ஆகியுள்ளது. இது வரை விஷ சாரயத்தால் இரண்டு ஆண்டுகளில் 70 பேர் இறந்துள்ளனர்.

ஜாபர் சாதிக் விவகாரத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இவற்றை எல்லாம் கட்டுபடுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஏற்கனவே இந்த சம்பவங்கள் நடந்துள்ளது, அதற்காக இப்போதும் நடக்கிறது என்று திமுக அதனை நியாயப்படுத்துகிறது எனத் தெரிவித்தார்.

விஷச் சாராயத்தால் இனிமேல் உயிர்பலி ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது. உயிர்ப்பலி நிகழக்கூடாது எனக் கூறினார்.

Tags: நயினார் நாகேந்திரன்70 people have died after drinking liquor since the DMK government took over!- Nayanar Nagendran
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சி நிர்வாகத்திற்கு நடிகர் சூர்யா கடும் கண்டனம்!

Next Post

ஆந்திர பிரதேச சட்டப்பேரவை 16-வது கூட்டத்தொடர்! – புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றனர் !

Related News

U-TURN அடித்த ட்ரம்ப் : மோடியின் நண்பராக இருப்பேன் என அறிவிப்பு – சிறப்பு கட்டுரை!

வேலூரில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் – அமைச்சர் துரைமுருகனை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

எரிந்து சிதைந்த நட்சத்திர விடுதி : உருக்குலைந்தது நேபாளத்தின் அடையாளம் – சிறப்பு தொகுப்பு!

குடியரசு துணைத் தலைவராக சி.பி.ஆர் தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழர்களுக்கு பெருமை – ஜெகநாத் மிஸ்ரா

பிரம்மோஸ் என்ஜி சோதனை : ஆர்வம் காட்டும் ரஷ்யா – இந்திய பாதுகாப்புத் துறைக்கு பெரும் ஊக்கம்!

தூய்மை பணியாளர் கைதின் போது போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக் கொலை!

பிரதமர் மோடி மொரீசியஸ் பிரதமர் சந்திப்பு – இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இமானுவேல் சேகரன் நினைவு தினம் – நயினார் நாகேந்திரன் மரியாதை!

பாரதியார் நினைவு தினம் – உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, மலர் தூவி மரியாதை!

போக்குவரத்து விதிமீறல் அபராத நிலுவை தொகையை கட்டினால் மட்டுமே இன்சூரன்ஸை புதுப்பிக்க முடியும் – போக்குவரத்து போலீசார் முடிவு என தகவல்!

அன்புமணியை நீக்க மருத்துவர் ராமதாசுக்கு அதிகாரம் இல்லை – பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம்!

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

பாரதியார்  நினைவு தினம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் மரியாதை!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்கு எதிராக போராட்டம் – 200 பேர் கைது!

வாரணாசியில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies