வங்கதேச பிரதமருக்கு பிரதமர் மோடி வரவேற்பு!
Oct 16, 2025, 11:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கதேச பிரதமருக்கு பிரதமர் மோடி வரவேற்பு!

Web Desk by Web Desk
Jun 22, 2024, 11:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி வந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி வரவேற்பு அளித்தார்.

2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னர், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடியை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா சந்தித்துப் பேசினார். அப்போது இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக அவர்கள் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர், ராஜ்காட்டில் காந்தி நினைவிடத்தில் ஷேக் ஹசினா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Tags: PM ModiPrime Minister Modi welcomes the Prime Minister of Bangladesh!
ShareTweetSendShare
Previous Post

ஒலிம்பிக் வீரர்களை தூங்க வைக்க ஆலோசகர் நியமித்தது இந்தியா!

Next Post

எஸ்ஆர்எம் ஹோட்டல் குத்தகையை நீட்டிக்க மறுத்த அரசின் உத்தரவு ரத்து!

Related News

ரிதன்யாவின் செல்போன்களை தடயவியல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

110-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் பொள்ளாச்சி ரயில் நிலையம்!

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா – தமிழ் பேரவை கோரிக்கை!

அம்மாபேட்டை அருகே குறுவை நெற்பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் விடுவிப்பு – இனிப்பு வழங்கிய கொண்டாடிய குடும்பத்தினர்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நயினார் நாகேந்திரன் பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் 8 பேர் ஜாமின் கோரி மனுத்தாக்கல்!

தீபாவளி வசூல் வேட்டை உச்சம் – தீயணைப்பு, சார் பதிவாளர் உள்ளிட்ட அலுவலகங்களில் ரெய்டு!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல்!

சுய சார்பு குறித்து சிந்தித்ததால் தான், ‘ஜோஹோ’ நிறுவனம் உருவானது – ஸ்ரீதர் வேம்பு

வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் விசிக.வினர் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

கரூர் விவகாரத்தில் அரசியல் செய்யும் ஸ்டாலின் – எல்.முருகன் குற்றச்சாட்டு!

திமுகவின் ஆட்சி விரைவில் தூக்கி எறியப்பட வேண்டும் – வீடியோ வெளியிட்ட நயினார் நாகேந்திரன்!

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

சைபர் நிதி மோசடி செய்யும் 1, 277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies