மேற்கு வங்க மாநிலம் உருவான தினத்தையொட்டி, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசினார்.
அப்போது இந்த நாளின் வரலாற்று முக்கியத்துவம் குறித்து விரிவாக ஆளுநர் எடுத்துரைத்தார்.
மேலும் வங்கப் பிரிவினைக்கு வழிவகுத்த சூழ்நிலைகளையும், மேற்கு வங்கம் இந்தியாவின் ஒருங்கிணைந்த அங்கமாக இருப்பதை உறுதி செய்த மகத்தான மனிதர்களையும் நாம் மறந்துவிடக் கூடாது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார்.