அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற கொண்டாட்டம் திடீரென வன்முறையாக மாறியது.
வாஷிங்டன் ஸ்கொயர் பார்க்கில் பிரைடு செலிபரேஷன் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற ஆண்களும், பெண்களும் திடீரென ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர்.
இந்த வன்முறையில் துப்பாக்கியால் சுடப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.