இலங்கை தமிழர்களுக்காக தனது வாழ்நாளை அற்பணித்தவர் ரா.சம்பந்தன் - அண்ணாமலை
Jan 15, 2026, 10:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை தமிழர்களுக்காக தனது வாழ்நாளை அற்பணித்தவர் ரா.சம்பந்தன் – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jul 7, 2024, 09:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், இலங்கையின் மூத்த எம்பியுமான ரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு, பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இலங்கை எம்.பி ரா.சம்பந்தன், தலைநகர் கொழும்புவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு, இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் பொது மக்களின் அஞ்சலிக்காக ரா.சம்பந்தனின் உடல் திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது பூதவுடலுக்கு, பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த சம்பந்தனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இரங்கல் கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இலங்கை தமிழர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்காக ரா.சம்பந்தன் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்ததை நினைவு கூர்ந்தார்.

Tags: Ra. Sambandan - Annamalai who dedicated his life for Sri Lankan Tamils
ShareTweetSendShare
Previous Post

ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு!

Next Post

நவீனமயமாகும் இந்திய இரயில்வே!

Related News

ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% வரி விதிப்பு – இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies