ரூ.10 கோடி மதிப்புள்ள கொகைன் போதைப் பொருள் பறிமுதல்!
Mar 19, 2026, 05:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.10 கோடி மதிப்புள்ள கொகைன் போதைப் பொருள் பறிமுதல்!

Murugesan M by Murugesan M
Jul 9, 2024, 11:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எத்தியோப்பியா நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட 10 கோடி ரூபாய் மதிப்பிலான கொகைன் போதைப் பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னைக்கு விமானம் மூலமாக போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது எத்தியோப்பியா தலைநகர் அடீஸ் அபாபா நகரில் இருந்து விமானம் மூலம் வந்த நைஜீரிய பெண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தியதில், அவர் கொண்டு வந்த ட்ராலியின் அடிப்பாகத்தில் ரகசிய அறை அமைத்து 10 கோடி ரூபாய் மதிப்புள்ள கொகைனை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், நைஜீரியா பெண் பயணியிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது கொகைனை சென்னையில் இருந்து ரயில் மூலம் மும்பைக்கு மற்றும் டெல்லிக்கும் கடத்திச் செல்லப்படவிருந்தது தெரியவந்தது.

Tags: Cocaine drugs worth Rs 10 crore seized!
ShareTweetSendShare
Previous Post

பட்டாசு ஆலையில் வெடி விபத்து! – உயிரிழந்தவர்களுக்கு அண்ணாமலை இரங்கல்!

Next Post

பொறியியல் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு!

Related News

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies