பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22-ம் தேதி முதல் தொடங்குகிறது!
May 10, 2025, 12:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22-ம் தேதி முதல் தொடங்குகிறது!

Web Desk by Web Desk
Jul 10, 2024, 03:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியான நிலையில், தகுதியான மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 22-ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் 6-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 12-ம் தேதி நிறைவடைந்தது.

ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 53,954 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் அதில் 1 லட்சத்து 99,868 விண்ணப்பங்கள் தகுதி உள்ளதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், 2024-2025 ஆம் ஆண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை, தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் ஆணையர் வீரராகவ ராவ் வெளியிட்டார்.

பொறியியல் தரவரிசை பட்டியலில் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்ணை 65 மாணவர்கள் பெற்றுள்ளனர். இதையடுத்து பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 22 -ம் தேதி தொடங்கி செப்டம்பர் 3-ம் தேதி வரை மூன்று கட்டங்களாக நடைபெறும் என வீரராகவ ராவ் தெரிவித்தார்.

Tags: Engineering Consultation starts from 22nd July!
ShareTweetSendShare
Previous Post

காலாவதியான உணவுப் பொருட்களை வீசியவர்கள் மீது நடவடிக்கை தேவை!

Next Post

ஆஸ்திரியா வந்தது வரலாற்றுச் சிறப்புவாய்ந்த நிகழ்வு! – பிரதமர் மோடி

Related News

எல்லையில் 3வது நாளாக பாகிஸ்தான் தாக்குதல் : இந்திய ராணுவம் பதிலடி!

ஜம்மு – காஷ்மீர் : பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆய்வு!

பேச்சுவார்த்தை நடத்தி பதற்றத்தை தணிக்க அமெரிக்கா வேண்டுகோள்!

S-400 சுதர்சன் சக்ராவுக்கு எந்தவித பாதிப்பு இல்லை : வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி

மருத்துவமனை ஊழியர்களுக்கான விடுப்புகள் அனைத்தும் ரத்து : ஜிப்மர் நிர்வாகம்

‘நூர் கான்’ விமான தளம் மீது தாக்குதல் – பாக்.ராணுவத்திற்கு பலத்த அடி கொடுத்த இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

அமிர்தசரஸ் நகரம் மீது பாகிஸ்தான் நடத்த முயன்ற ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு!

பாகிஸ்தானின் ராணுவத்தில் பயங்கரவாதியின் மகன்!

உதகையில் ரோஜா கண்காட்சி இன்று தொடக்கம்!

அந்தியூர் அருகே சூறைக்காற்றால் வாழை மரங்கள் சேதம்!

திண்டுக்கல் அருகே அபிராமி அம்மன் கோயிலில் தேரோட்டம் – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை – BSF, CISF இயக்குநர் ஜெனரல்கள் பங்கேற்பு!

இந்தியா – பாகிஸ்தான் மோதல் – பதற்றத்தை தணிக்க விரும்பும் ட்ரம்ப்!

வாடிக்கையாளர்களுக்கு சீரான சேவை – வங்கிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவு!

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு ரூ.100 கோடி கடன் – சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies