டெல்லியில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டெல்லியில் மின் கட்டண உயர்வுக்கு ஆளும் ஆம் ஆத்மி அரசு ஒப்புதல் அளித்தது.
இதைக் கண்டித்து டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வீரேந்திர சச்தேவா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளை கைது செய்த போலீஸார் பின்னர் விடுவித்தனர்.