வழிப்பறி வழக்கில் பிரதீப் குமார் கைது! - போலீசார் அதிரடி
Aug 9, 2026, 11:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வழிப்பறி வழக்கில் பிரதீப் குமார் கைது! – போலீசார் அதிரடி

Murugesan M by Murugesan M
Jul 12, 2024, 04:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சி அருகே என்கவுண்டர் செய்யப்பட்ட துரைசாமியின் அக்கா மகன் வெள்ளைச்சாமி என்ற பிரதீப் குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவெறும்பூரைச் சேர்ந்தவர் ஐயப்பன், துவாக்குடி அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது, அவரை வழிமறித்த வெள்ளைச்சாமி என்ற பிரதீப் குமார் துப்பாக்கியை காட்டி மிரட்டி, ஐயப்பன் அணிந்திருந்த 2 சவரன் செயின் மற்றும் வாட்ச் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளார்.

இது குறித்து புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், பிரதீப் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடமிருந்து, தங்கச்செயின், கைத்துப்பாக்கி மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை அருகே ரவுடி துரை என்கிற துரைசாமி என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், அவருடன் சென்ற உறவினர் நிலை என்ன ஆனது என கேள்வி எழுந்தது. இந்நிலையில், வழிப்பறி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Pradeep Kumar arrested in robbery case! - Police action
Share
Tweet
SendShare
Previous Post

அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் ஜூலை 25 வரை நீட்டிப்பு!

Next Post

டெல்லியில் மின் கட்டணம் உயர்வு! – பாஜக ஆர்ப்பாட்டம்!

Related News

கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மிகத்தின் சிறப்பிடமாக புதுச்சேரி திகழ்கிறது – அமித் ஷா புகழாரம்!

உயர்ரக போதை பொருள் புழக்கம் – பொத்தேரியில், பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் போலீசார் சோதனை!

நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது – ஈரான் திட்டவட்டம்!

வேளச்சேரியில் திரைப்பட ப்ரோமோஷன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு – நடிகர் ஹிப் ஹாப் ஆதி வருத்தம்!

அரசு வாகனம் வர தாமதம் – ஆட்டோவில் பயணம் செய்த மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி!

தவெகவில் 27 மாவட்ட செயலாளர்கள் நியமனம் – விஜயபாஸ்கர்களுக்கும் பதவி!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி  சென்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை!

30 தூதரகங்களை இழுத்து மூடும் ட்ரம்ப் : செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் சீனா – சிறப்பு தொகுப்பு!

உருவானதா இஸ்லாமிய NATO? :| சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் – சிறப்பு கட்டுரை!

மருத்துவத் துறையில் தன்னிறைவு – நாட்டின் முதல் MRI ஸ்கேனர் ; ZOHO & TATA நிதியுதவியுடன் தயாரித்து சாதனை – சிறப்பு கட்டுரை!

ரஷ்யா மீதான புதிய பொருளாதாரத் தடை மசோதா – அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்!

அசாமில் கொட்டித்தீர்க்கும் மழை – பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு!

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு – அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி!

சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் உயிரிழந்த தேச பக்தர்களுக்கு வீர வணக்கம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies