2-வது பெரிய விமான நிலையமாக உருவாகும் தூத்துக்குடி விமான நிலையம்!
Oct 10, 2025, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2-வது பெரிய விமான நிலையமாக உருவாகும் தூத்துக்குடி விமான நிலையம்!

Web Desk by Web Desk
Jul 14, 2024, 05:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிநவீன வசதிகளுடன் தமிழகத்தின் 2-வது பெரிய விமான நிலையமாக தூத்துக்குடி விமான நிலையம் உருவாகி வருகிறது.

தமிழகத்தில், சென்னைக்கு அடுத்து பேருந்து, ரயில், கப்பல், விமானம் என 4 வகை போக்குவரத்து வசதி உடைய தொழில் நகரமாக தூத்துக்குடி உள்ளது.

விரைவில், பர்னிச்சர் பார்க், வின்பாஸ்ட் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை, குலசேகபட்டினம் ராக்கெட் ஏவுதளம் என அடுத்தடுத்த புதிய திட்டங்களும் செயல்படுத்த உள்ளது.

இந்நிலையில், 227 புள்ளி 33 கோடி ரூபாய் மதிப்பில் புதிய விமான முனையம் அமைக்கும் பணி 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் 5 விமானங்கள் நிறுத்தும் வசதி, ஒரு மணி நேரத்தில் ஆயிரத்து 440 பயணிகளை கையாளும் வசதி என அதிநவீன வசதிகளுடன் தயாராகி வருகிறது.

தற்போது, சென்னை, பெங்களூருக்கு மட்டுமே விமானம் இயக்கப்படும் நிலையில், விரைவில், ஹைதராபாத், மும்பை, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவை துவங்கப்பட உள்ளது.

புதிய முனையம் மூலம், ஏற்றுமதி, இறக்குமதி உயரும் எனவும், வர்த்தகம் மேம்படும் என்றும் உள்ளூர், வெளிமாநில மூதலீட்டார்களை ஈர்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Tuticorin Airport to become the 2nd largest airport!
ShareTweetSendShare
Previous Post

42 நாட்களில் 720 பேருக்கு டெங்கு – சுகாதாரத்துறை!

Next Post

ஆம்ஸ்ட்ராங் கொலை – முதல்வர் எப்போது வாய் திறப்பார்? – அண்ணாமலை கேள்வி!

Related News

கெலவரப்பள்ளி அணையில் இருந்து 4000 கனஅடி நீர் திறப்பு – ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நெல்லையில் : தனியார் கல்லூரியில் உணவுக் கூடத்துக்கான சான்றிதழ் தற்காலிகமாக ரத்து – உணவு பாதுகாப்புத்துறை

ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

கோவில்பட்டி : மின் இணைப்பு வழங்காததால் சாணி பவுடருடன் வந்த பெண்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

2026 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் உலகக் கோப்பை – கடைசி இடத்தில் பாகிஸ்தான்!

மதுரை : தூர்வாரப்பட்ட தெப்ப குளத்திற்கு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு!

கிட்னி முறைகேடு வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

வரலாறு படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

ஆராய்ச்சி, மேம்பாட்டில் வென்ற அமெரிக்கா – ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!

அல்பேனியா : வழக்கு விசாரணையின் போது நீதிபதி சுட்டுக்கொலை!

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தூய்மை பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது!

விழுப்புரம் : பட்டா பெயர் மாற்ற ரூ.10,000 லஞ்சம் பெற்ற விஏஓ கைது!

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே தொடரும் மோதல் போக்கு!

கோவையின் புதிய அடையாளம் : நெரிசலை குறைக்குமா பிரம்மாண்ட பாலம்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies