புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் அனுஷ்மான் கெய்க்வாட்! - ரூ.1 கோடி வழங்க உத்தரவிட்ட பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா!
Oct 19, 2025, 01:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் அனுஷ்மான் கெய்க்வாட்! – ரூ.1 கோடி வழங்க உத்தரவிட்ட பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா!

Web Desk by Web Desk
Jul 14, 2024, 06:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அனுஷ்மான் கெய்க்வாட்டுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்க பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா உத்தரவிட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனுஷ்மான் கெய்க்வாட் 1974-ல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், இந்திய அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டார்.

தற்போது 71 வயதாகியுள்ள அனுஷ்மான் கெய்க்வாட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வருகிறார். இந்நிலையில் அவரின் மருத்துவ செலவுக்கு நிதியுதவி வழங்க பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ், அனுஷ்மான் கெய்க்வாட்டுக்கு தன்னுடைய ஓய்வூதிய தொகையை வழங்குவதாக அறிவித்தார். அதேபோல் மற்ற வீரர்களும் அனுஷ்மான் கெய்க்வாட்டுக்கு உதவ முன்வருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து அனுஷ்மான் கெய்க்வாட்டுக்கு உடனடியாக ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்க பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா உத்தரவிட்டுள்ளார்.

Tags: Former cricketer Anushman Gaekwad is suffering from cancer! - BCCI secretary Jaysha ordered to provide Rs 1 crore financial assistance!
ShareTweetSendShare
Previous Post

தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு விழாவா? – அன்புமணி ராமதாஸ் கேள்வி

Next Post

கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகை எதிரே பாஜக ஆர்ப்பாட்டம்!

Related News

லஞ்சத்தில் ஊறிய ஐபிஎஸ் அதிகாரி : கட்டுக்கட்டாக பணம், தங்கம் பறிமுதல்!

கோவை : தரைமட்ட பாலம் மூழ்கியதால் மக்கள் கடும் சிரமம்!

வைகை அணையின் நீர்மட்டம் 67 அடி கனஅடியாக உயர்வு!

சர்ச்சையை கிளப்பிய யூசுப் பதான் பதிவு : ஆதீனா மசூதியா? – ஆதிநாத் கோயிலா?

ஆப்கன் – பாகிஸ்தான் போர் நிறுத்தம் – கத்தார் அறிவிப்பு!

சென்னை : தொடர் மழையால் பட்டாசு விற்பனை மந்தம்!

Load More

அண்மைச் செய்திகள்

முதல் முறையாக வானில் சீறிய TEJAS Mk1A : விமானப் படையை வலுப்படுத்த தயார்!

முல்லைப் பெரியாறு அணையில் உபரி நீர் வெளியேற்றம் அதிகரிப்பு : மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

பிரதமராகும் தகுதி இல்லை : ராகுலை போட்டு தாக்கும் ஹாலிவுட் நடிகை!

நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழித்த அமெரிக்க ராணுவம்!

டெல்லி : தீபாவளி பண்டிகையையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு!

டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் போராட்டம்!

திக்…திக்..பக்..பக்.. : சிதிலமடைந்த குடியிருப்புகள் – திகிலுடன் வாழும் மக்கள்!

உத்தரபிரதேசம் : தீப்பிடித்து எரிந்த பேருந்து – உயிர்தப்பிய பயணிகள்!

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

தீபாவளி : அரசு பேருந்துகளில் 6.15 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies