டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியுடன் சேப்பாக் அணி மோதுகிறது.
டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 2-ம் கட்ட லீக் ஆட்டம் கோவையில் நடைபெற்று வருகிறது.இன்றைய ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் – சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது.