ஊர்ந்து செல்ல முடியாமல் தவித்த 12 அடி நீளமுள்ள ராஜநாகம்!
Oct 13, 2025, 02:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊர்ந்து செல்ல முடியாமல் தவித்த 12 அடி நீளமுள்ள ராஜநாகம்!

Web Desk by Web Desk
Jul 21, 2024, 04:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஊர்ந்து செல்ல முடியாமல் தவித்த 12 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

சிறுமுகை வனச்சரக பகுதியான பாலப்பட்டி கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் ராஜநாகம் ஒன்று கடந்த இரண்டு நாட்களாக ஒரே இடத்தில் இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பாம்பு பிடி வீரர்களுடன் அங்கு சென்ற வனத்துறையினர், இரண்டு மணி நேரம் போராடி ராஜநாகத்தை மீட்டனர்.

மேலும், 12 அடி நீளமுள்ள அந்த ராஜநாகத்தின் உடல் நிலை பற்றி ஆய்வு செய்தபோது, உணவு எதுவும் உட்கொள்ள முடியாமல் சோர்வான நிலையில் இருந்தது தெரியவந்தது.

இதன் காரணமாக, ராஜநாகம் எங்கும் முன்னேறி செல்ல முடியாமல் இருப்பதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் ராஜநாகத்தை அடர் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

Tags: A 12-foot-long king snake that couldn't crawl!
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தில் தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு ரத்து!

Next Post

ஐடி ஊழியர்களின் வேலை நேரத்தை உயர்த்த முடிவு?

Related News

கண்கவர் செட்டிநாடு கைத்தறி சேலைகள் : தீபாவளிக்கு இத்தனை டிசைன்களா? – சிறப்பு தொகுப்பு!

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – ஏற்பாடுகள் தீவிரம்!

உச்சரிக்கவே 20 நிமிடம் – 6 பக்க பெயர் கொண்ட மாமனிதர் : சிறப்பு தொகுப்பு!

கமுதி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா – பொங்கல் வைத்து வழிபாடு!

ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள் : எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம்? – சிறப்பு தொகுப்பு!

கோவையில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயண நிகழ்வு!

Load More

அண்மைச் செய்திகள்

விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் திருமாவளவன் குழம்பி போயுள்ளார் – அண்ணாமலை

திமுக ஆட்சியை அகற்றுவதற்கான கவுன்ட் -டவுன் தொடக்கம் – நயினார் நாகேந்திரன்

மகா கந்த சஷ்டி விழா – விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற வேல் வழங்கும் நிகழ்வு!

சாத்தனூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னையில் உயிரிழந்த தாதா நாகேந்திரனின் உடல் முன்பு திருமணம் செய்து கொண்ட மகன்!

உர தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய திமுக அரசு குறட்டை விட்டு உறங்கி கொண்டிருக்கிறது – அன்புமணி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – 8-வது நாளாக எஸ்ஐடி விசாரணை!

ஈரோடு அருகே 19-வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராம மக்கள்!

காசா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை – பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு!

100 % வரி அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு எதிர் நடவடிக்கை எடுப்போம் – சீனா அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies