வங்கதேசத்தில் தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு ரத்து!
Aug 9, 2026, 01:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கதேசத்தில் தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு ரத்து!

Murugesan M by Murugesan M
Jul 21, 2024, 04:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வங்கதேசத்தில் தியாகிகளின் வாரிசுகளுக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து அந்நாட்டின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்கதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதற்கு மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதால், கடந்த கடந்த 2018-ஆம் ஆண்டில் இடஒதுக்கீட்டை ஷேக் ஹசீனா அரசு ரத்து செய்தது.

இதை எதிர்த்து வங்கதேச உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மாணவ அமைப்பினர் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏற்பட்ட வன்முறையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், இட ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த வங்கதேச உச்சநீதிமன்றம், தியாகிகளின் வாரிசுகளுக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டதுடன், 93 சதவீத காலியிடங்கள் தகுதியின் அடிப்படையில்தான் நிரப்பப்பட வேண்டுமெனவும் கூறியுள்ளது.

Tags: Cancellation of reservation for heirs of martyrs in Bangladesh!
Share
Tweet
SendShare
Previous Post

எதிர்பார்ப்புகளை பட்ஜெட் பூர்த்தி செய்யும்! – கிரண் ரிஜிஜு

Next Post

ஊர்ந்து செல்ல முடியாமல் தவித்த 12 அடி நீளமுள்ள ராஜநாகம்!

Related News

30 தூதரகங்களை இழுத்து மூடும் ட்ரம்ப் : செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் சீனா – சிறப்பு தொகுப்பு!

உருவானதா இஸ்லாமிய NATO? :| சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் – சிறப்பு கட்டுரை!

மருத்துவத் துறையில் தன்னிறைவு – நாட்டின் முதல் MRI ஸ்கேனர் ; ZOHO & TATA நிதியுதவியுடன் தயாரித்து சாதனை – சிறப்பு கட்டுரை!

ரஷ்யா மீதான புதிய பொருளாதாரத் தடை மசோதா – அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்!

அசாமில் கொட்டித்தீர்க்கும் மழை – பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு!

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு – அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் உயிரிழந்த தேச பக்தர்களுக்கு வீர வணக்கம் – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

UPI கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்!

மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு!

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies