இந்திய பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
அதன் படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்களின் சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கியதும் 457.59 புள்ளிகள் சரிவடைந்து 79 ஆயிரத்து 691 புள்ளிகளாக காணப்பட்டது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையின் குறியீடான நிஃப்டி 132.75 புள்ளிகள் குறைந்து 24 ஆயிரத்து 280 புள்ளிகளாக வர்த்தகமானது.