தங்கம் ரூ.480 குறைந்து ரூ.51,440 க்கு விற்பனை!
Nov 25, 2026, 09:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தங்கம் ரூ.480 குறைந்து ரூ.51,440 க்கு விற்பனை!

Murugesan M by Murugesan M
Jul 25, 2024, 11:20 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பட்ஜெட்டில் தங்கம் மீதான சுங்க வரி குறைக்கப்பட்ட நிலையில், சென்னையில் 3வது நாளாக தங்கம் விலை குறைந்து விற்பனையாகிறது.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தங்கம், வெள்ளி நகைகளுக்கு 6 சதவீதமும், பிளாட்டினம் நகைகளுக்கு 6 புள்ளி 4 சதவீதமும் சுங்க வரி குறைக்கப்பட்டது. இதனையடுத்து வரி குறைக்கப்பட்ட முதல் நாளில் தங்கம் விலை சவரனுக்கு 2 ஆயிரத்து 80 ரூபாய் குறைந்தது.

இந்நிலையில் 3வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் தங்கம் 480 ரூபாய் குறைந்து 51 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 430 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே போல வெள்ளியின் விலையும் கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து 89 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 89 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags: Gold fell by Rs.480 and sold at Rs.51440!
Share
Tweet
SendShare
Previous Post

காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஆணவப் படுகொலை!

Next Post

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்த நிலையில் வர்த்தகம்!

Related News

சிறுபான்மையினரை திருப்திப்படுத்த பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது தவெக அரசு – வினோஜ் பி. செல்வம்

தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டம் – முருக பக்தர்கள், இந்து அமைப்பினர் கைது!

உச்ச நீதிமன்றத்தை உதாசீனப்படுத்திய தவெக அரசுக்கு அழிவுக்கான ‘Countdown’ தொடங்கிவிட்டது – நயினார் நாகேந்திரன்

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியும் தீபம் ஏற்றாத இந்து விரோத ஜோசப் விஜய் அரசு!

அண்ணாமலையார் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா; அரோகரா கோஷம் முழங்க மகா தீபம் ஏற்றப்பட்டது

கார்த்திகை தீபத் திருவிழா – பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

கோத்தகிரியில் பாஜக எம்எல்ஏ போஜராஜன் தடுத்து நிறுத்தம் : அன்னூரில் எல்.முருகனை திருப்பி அனுப்பிய போலீசார்!

திருக்கார்த்திகை தீப திருநாள் – சுவாமிமலையில் குவிந்த பக்தர்கள்!

நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக் காவலில் வைப்பு!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – மதுரை மாவட்டத்தில் 144 தடையுத்தரவு அமல்!

ஆசிய பவர் இண்டெக்ஸ் தரவரிசை : 3-வது இடத்தை தக்க வைத்த இந்தியா!

கார்த்திகை தீபத் திருவிழா – திருவண்ணாமலைக்கு 4,877 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

கார்த்திகை தீபத் திருவிழா திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பட்டாபிஷேகம் கோலாகலம்!

கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட தீபக் கொப்பரை

பாகிஸ்தானில் ராஜமரியாதையுடன் சொகுசு வாழ்க்கை : தாவூத் இப்ராஹிம் பற்றி FBI முன்னாள் உளவாளி அதிர்ச்சி தகவல் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies