முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 9 ஆம் ஆண்டு நினைவு இன்று அணுஷ்டிக்க்ப்படுகிறது.
இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தனியார் பள்ளி மாணவர்கள் 83 அடி நீள ஏவுகணையை 83 நிமிடங்களில் வரைந்து அவருக்கு மரியாதை செலுத்தினர். இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.