விஜயவாடாவில் பட்ஜெட் விளக்க கூட்டம் ; மத்திய அமைச்சர் எல். முருகன் பங்கேற்பு!
Mar 15, 2026, 05:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜயவாடாவில் பட்ஜெட் விளக்க கூட்டம் ; மத்திய அமைச்சர் எல். முருகன் பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Jul 28, 2024, 02:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில்,  ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2024-25 ஆம் ஆண்டிற்கான முழுமையான நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து, பல்வேறு வர்த்தக அமைப்புகளை சேர்ந்தோரிடம் விளக்குவதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் முதல் உள்நாட்டு உற்பத்தி வரை அனைத்து விதமான வகையிலும், நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வரும் தொழிற்துறையினருக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள சலுகைகள் மற்றும் கடன் வசதிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தேன்.

மேலும், உலகளவில் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தொழிற்துறையினர் ஆற்ற வேண்டிய பங்களிப்பு குறித்தும் அவர்களிடத்தில் பேசினேன். இந்த நிகழ்ச்சியில், ஆந்திர மாநில ஓட்டல் உரிமையாளர் சங்கத்தினர், அனைத்து இந்திய மசாலா ஏற்றுமதி சங்கத்தினர், சுற்றுலாத் துறை சார்ந்த அமைப்பினர், வர்த்தக அமைப்பினர் மற்றும் ஆந்திர மாநில பாஜக-வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

Tags: 2024-25 budget brief meetAndhra Pradeshminister l muruganVijayawada
ShareTweetSendShare
Previous Post

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்ட தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

Next Post

டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ள நீரில் சிக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரம் : 3 பேர் கைது!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies