பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்ட தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!
May 20, 2025, 12:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்ட தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

Web Desk by Web Desk
Jul 28, 2024, 01:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுடன்  தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளபதிவில், இன்றைய தினம், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடியின் 112 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியை, பெரம்பலூர் மாவட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளுடன் அமர்ந்து கேட்டு மகிழ்ந்தோம்.

நமது நாட்டின் செழுமையான கலாச்சாரம் குறித்தும் அவற்றைக் காக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்தும், நமது பிரதமர் பெருமையுடன் பேசினார். மேலும், போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுப்பதில் நம் ஒவ்வொருவரின் பங்கு குறித்தும் பேசிய நமது பிரதமர் , அதற்காக மத்திய அரசின் தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றான, புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள மானஸ் (MANAS) இணையதளத்தையும், போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மீட்பு மற்றும் மறுவாழ்வுக்கு உதவும் 1933 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணையும் குறிப்பிட்டார்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில், நமது நாடு இம்முறை அதிக அளவில் பதக்கங்கள் வெல்லும் என்ற நம்பிக்கையையும், நமது  பிரதமர் வெளிப்படுத்தினார் என அண்ணாமலை தெரிவத்துளளார்.

Tags: PerambalurTamil Nadu BJP State President AnnamalaiModiannamalaimann ki baat
ShareTweetSendShare
Previous Post

டோக்கியோவில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!

Next Post

விஜயவாடாவில் பட்ஜெட் விளக்க கூட்டம் ; மத்திய அமைச்சர் எல். முருகன் பங்கேற்பு!

Related News

பொள்ளாச்சி அருகே மூதாட்டியிடம் 3 சவரன் செயின் பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

வடகாடு கோயில் விசாரணையை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

கர்நாடகாவில் மே 26 வரை கன மழை எச்சரிக்கை!

மீஞ்சூர் பேரூராட்சியில் ஒரு வார்டுக்கு மட்டும் சுமார் 6 கோடி மதிப்பிலான டெண்டர் – மாவட்ட ஆட்சியரிடம் கவுன்சிலர்கள் புகார்!

மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடத்தில் பட்டணப்பிரவேச விழா கோலாகலம்!

யார் அந்த தம்பி? – ரூ. 1000 கோடி டாஸ்மாக் ஊழல் தொடர்பாக சேலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்!

Load More

அண்மைச் செய்திகள்

வடிவேலு குரலில் FIRST SINGLE ரிலீஸ்!

விஜய் ஆண்டனியின் 26வது படத்திற்கு LAWYER என தலைப்பு!

கிருஷ்ணகிரி கே.ஆர்.ஜி அணையில் இருந்து உபரிநீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை – ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8000 கன அடியாக உயர்வு!

மலேசியா சிலம்ப போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய வீரர்களுக்கு பாராட்டு விழா!

மணிமுத்தாறு கோயில் வளாகத்தில் சுற்றித்திரிந்த கரடி – வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது!

திருப்பரங்குன்றம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உள்ளிட்ட 3 பேர் பலி!

கடல்சார் பொருட்களின் 4-வது பெரிய ஏற்றுமதி நாடாக இந்தியா – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகள் – தலைமை செயலாளர் விளக்கமளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு!

பாகிஸ்தானிடமிருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை – விக்ரம் மிஸ்ரி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies