டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற ஆசிரியர்கள் கைது!
Mar 20, 2026, 10:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற ஆசிரியர்கள் கைது!

Murugesan M by Murugesan M
Jul 29, 2024, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) பேரமைப்பின் சார்பில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்தனர்.

இதனை தொடர்ந்து டிபிஐ வளாகத்தில் ஏராளமான போலீசார்கள் குவிக்கப்பட்டனர். 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிபிஐ வளாகத்ததை முற்றுகையிட வந்த ஆசிரியர்களை போலீசார் கைது செய்து நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் 31ஆம் தேதி வரை டிபிஐ வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலர்களின் பாதுகாப்பை மீறி டிபிஐ வளாகத்திற்கு உள்ளே செல்ல முயன்ற ஆசிரியர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்ததால் அந்த பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: The teachers who tried to besiege the DPI campus were arrested!
ShareTweetSendShare
Previous Post

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயருக்கு திமுக உள்ளிட்ட கவுன்சிலர்கள் எதிர்ப்பு!

Next Post

போட்டித் தேர்வு பயிற்சி மையம் வணிகமயமாகிவிட்டது! – ஜெகதீப் தன்கர்

Related News

ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஹரியானாவில் பொதுக்குழு கூட்டம்

சத்குரு குறித்த அவதூறு செய்தி.. நீக்கக்கோரி நக்கீரன் ஊடகத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு ..முக்கிய குற்றவாளி கைது

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies