போட்டித் தேர்வு பயிற்சி மையம் வணிகமயமாகிவிட்டது! - ஜெகதீப் தன்கர்
Sep 22, 2026, 08:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போட்டித் தேர்வு பயிற்சி மையம் வணிகமயமாகிவிட்டது! – ஜெகதீப் தன்கர்

Murugesan M by Murugesan M
Jul 29, 2024, 01:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பயிற்சி மையங்களால் போட்டித் தேர்வு வணிகமயமாகிவிட்டதாக மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வேதனை தெரிவித்துள்ளார்.

டெல்லி பழைய ராஜேந்தர் நகரில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் போட்டித் தேர்வுக்குத் தயாரான 3 பேர், வெள்ள பாதிப்பில் சிக்கி உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்குமாறு உறுப்பினர்கள் நோட்டீஸ் தாக்கல் செய்தனர்.

இதன் மீது பேசிய மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், இளைஞர்களின் சக்தியை பெருக்க வேண்டிய அதேவேளையில், தேர்வு பயிற்சி மையங்களால் போட்டித் தேர்வு வணிகமயமாகி விட்டதாக வேதனை தெரிவித்தனர்.

ஒவ்வொரு முறையும் நாளிதழ்களைத் திருப்பும் போதெல்லாம் முதல் இருபக்கங்கள் பயிற்சி மைய விளம்பரங்கள் இடம்பெறுவதாக ஜெகதீப் தன்கர் சுட்டிக்காட்டினார்.

Tags: Competitive Exam Coaching Center Goes Commercial! - Jagadeep Thankar
Share
Tweet
SendShare
Previous Post

டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற ஆசிரியர்கள் கைது!

Next Post

3 ஐஏஎஸ் தேர்வர்கள் பலி எதிரொலி- 13 ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்துக்கு ‘சீல்’!

Related News

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் : புதினின் UNITED RUSSIA வெற்றி ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies