சென்னை வெள்ள தடுப்பு பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு! - இணையமைச்சர் நித்யானந்த் ராய்
Oct 31, 2025, 06:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை வெள்ள தடுப்பு பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு! – இணையமைச்சர் நித்யானந்த் ராய்

Web Desk by Web Desk
Jul 30, 2024, 02:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

15-ஆவது நிதி ஆணைய பரிந்துரையின்பேரில், சென்னை மழை வெள்ள தடுப்பு பணிக்கு மத்திய அரசு சார்பில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மக்களவையில் அவர் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில்,

மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய பெருநகரங்களில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா 500 கோடி ரூபாயும்,  அகமதாபாத், பெங்களூரு, ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களுக்கு தலா 250 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யுமாறு 15-ஆவது நிதி ஆணையம் பரிந்துரை செய்ததாக கூறியுள்ளார்.

தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விடுவிக்கப்படும் நிதிக்கு மாநில அரசும் 10 சதவீதம் பங்களிப்பதாக கூறிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், சென்னை வெள்ள தடுப்பு பணிக்கு மத்திய அரசு 561 கோடியே 29 லட்ச ரூபாய் ஒதுக்கியதாகவும், இதில் மத்திய அரசு சார்பில் 500 கோடி ரூபாய் விடுவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பான கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் நித்யானந்த் ராய், அதன் நிலவியல், நிர்வாகம் மற்றும் நிதியமைப்பைக் கருத்தில் கொண்டு தற்போதைய யூனியன் பிரதேச அந்தஸ்தே நீடிக்க வேண்டுமென மத்திய அரசு முடிவு செய்ததாக கூறியுள்ளார்.

Tags: Rs.500 crore allocation for Chennai flood prevention work! - Minister of State Nithyanand Roy
ShareTweetSendShare
Previous Post

கனமழை காரணமாக மண் சரிவில் சிக்கி 3 பேர் பலி!

Next Post

நடிகர் தனுஷுக்கு ஆதரவு அளித்த தென்னிந்திய நடிகர் சங்கம்!

Related News

புனிதர் போல நாடகம் போட முயற்சிக்கிறீர்களா முதல்வர் ஸ்டாலின்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

பீகாரில் உள்ள பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும் – NDA தேர்தல் அறிக்கை வெளியீடு!

அற்ப அரசியலை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் : அண்ணாமலை

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் செங்கோட்டையன் – இபிஎஸ் அதிரடி

ஐக்கிய அரபு அமீரகம் : வழியில் குறுக்கிட்ட பெண்ணுக்கு வழிவிட்ட பிரதமர்!

கனடாவில் இந்திய வம்சாவளி நபர் அடித்துக் கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

தெருநாய் கடி விவகாரம் -தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

வியட்நாம் : வெள்ளத்தில் தத்தளித்த சிறுவனுக்கு கை கொடுத்த ஊர் மக்கள்!

போபால் : மதுபோதையில் காவல்துறை அதிகாரியிடம் மருத்துவர் வாக்குவாதம்!

பாதுகாப்புத் துறையில் இந்தியா – அமெரிக்கா இடையே ஒப்பந்தம்!

கிறிஸ்தவ கல்லறை தோட்டம் அமைக்க எதிர்ப்பு!

பிரதம மந்திரி வித்யா லட்சுமி இணையதளம் வாயிலாக கல்விக்கடன் பெறுவதில் தமிழகம் முன்னணி!

மணிப்பூர் : தூக்கி எறிந்த பொருட்களை குப்பை தொட்டிகளாக மாற்றிய இளைஞர்கள்!

அரக்கோணம் அருகே நெற் பயிர்களை சூழ்ந்த வெள்ளநீர் – விவசாயிகள் கவலை!

திருச்சி : வைகுண்ட ஏகாதசியையொட்டி பந்தக்கால் நடும் வைபவம்!

மயிலாடுதுறை : உரத் தட்டுப்பாடை கண்டித்து விவசாயிகள் முற்றுகை போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies