மக்களவையில் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த அனுராக் தாக்கூர்!
Nov 5, 2025, 01:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவையில் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த அனுராக் தாக்கூர்!

Web Desk by Web Desk
Jul 31, 2024, 03:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இண்டியா கூட்டணியின் மோசமான அரசியலை அம்பலப்படுத்தும் வகையில், உண்மையை நகைச்சுவை கலந்து பேசியுள்ளதாக பாஜக எம்பி அனுராக் தாக்கூருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அரசு மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பாஜக எம்பி அனுராக் தாக்கூர், போஃபர்ஸ், நேஷனல் ஹெரால்டு, 2-ஜி உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளை குறிப்பிட்டு பேசினார்.

மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாகவும், ராகுல்காந்திக்கு அனுராக் தாக்கூர் பதிலளித்தார். அனுராக் தாக்கூரின் இந்த பேச்சை பாராட்டியுள்ள பிரதமர் மோடி, இண்டியா கூட்டணியின் மோசமான அரசியலை அம்பலப்படுத்தும் வகையில், உண்மையை நகைச்சுவை கலந்து பேசியுள்ளதாக கூறியுள்ளார்.

இளம் எம்பியான அனுராக் தாக்கூரின் இந்த பேச்சை அனைவரும் கண்டிப்பாக கேட்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Tags: Anurag Thakur responded to Rahul Gandhi in the Lok Sabha!
ShareTweetSendShare
Previous Post

திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்! – மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம்

Next Post

வயநாடு நிலச்சரிவு: 5 லட்சம் ரூபாய் நிவாரணம்! – சித்தராமையா

Related News

பொற்கோயிலில் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் வழிபாடு!

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தபோது தொண்டர்களின் கருத்து கேட்கப்படவில்லை – மனோஜ் பாண்டியன்

நிலவு இன்று வழக்கத்தை விட 30 சதவீதம் பெரிதாகத் தென்படும் – நாசா

அதிகப்படியான வாகனங்களை நிறுத்தியதால் தீயணைப்பு வாகனம் செல்வதில் தாமதம்!

வடகொரியா முன்னாள் கவுரவ அதிபர் மறைவு!

கர்நாடகா : இளம் தொழில்முனைவோர்களாக மாறிய 10 வயதுடைய 3 சிறார்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

குருநானக் தேவ் பிறந்த நாள் விழா – குருநானக் சத் சங் சபாவில் தமிழக ஆளுநர் வழிபாடு!

சத்தீஸ்கர் : சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

முதலமைச்சர் தொகுதியிலேயே 9,000 போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன்

கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழா தொடக்கம்!

அசிம் முனீரின் கைப்பாவையாக செயல்படும் பாகிஸ்தான் அரசு!

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் திருக்கல்யாண விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

ஐப்பசி மாத பௌர்ணமி – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

சோலார் ஷேரர் திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியா அரசு!

பெண்கள் சுதந்திரமாக நடமாட பிரார்த்தனை – சி.பி.ராதாகிருஷ்ணன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies