தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் பங்குச்சந்தை முடிவுகள் இன்றும் உச்சத்துடன் நிறைவு பெற்றன.
அதன்படி மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 126 புள்ளிகள் உயர்ந்து, 81ஆயிரத்து 867 புள்ளிகளாக வர்த்தகமானது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 59.75 புள்ளிகள் உயர்ந்து, 25 ஆயிரத்து 10 புள்ளிகளாக வணிகமானது.