பாஜக நிர்வாகி கைது! - அண்ணாமலை கண்டனம்!
Nov 16, 2025, 11:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக நிர்வாகி கைது! – அண்ணாமலை கண்டனம்!

Web Desk by Web Desk
Aug 4, 2024, 02:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கபிலன் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கபிலன் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், திமுக அரசின் இந்த பாசிசப் போக்கை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, தினம் தினம் கொலைகளும், கொள்ளைகளும் நடந்து வரும் சூழலில் தனது அரசியலுக்காக காவல்துறையை திமுக பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க இயலாத முதலமைச்சர் ஸ்டாலின், பாஜகவை முடக்குவதில் மும்முரமாக இருப்பதாக விமர்சித்துள்ள அவர், இதுபோன்ற அடக்குமுறைகளால், திமுகவின் நிர்வாகத் தோல்வியை மறைக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்

அடக்குமுறைகளை கைவிட்டு, மாநில அரசின் அடிப்படைக் கடமையான சட்டம் ஒழுங்கைக் முதலமைச்சர் ஸ்டாலின் கவனிக்க வேண்டுமெனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: annamalai speechannamalai bjp latest speechannamalai latest speechannamalai bjp speechk annamalai india todayannamalai mk stalinannamalai ipsBJP executive arrested! - Annamalai condemned!annamalai newsannamalai ips bjpbjp k annamalaibjp annamalai latest speechAnnamalai Press Meetannamalai vs dmkbjp annamalaik annamalai interviewannamalai dmk filesannamalaik annamalai newsdmk files annamalaik annamalaik annamalai news todayannamalai bjpk annamalai latest news
ShareTweetSendShare
Previous Post

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்!

Next Post

நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் ராமகிருஷ்ணன் போட்டி!

Related News

கேரளாவில் பரவும் மூளையை தின்னும் அமீபா தொற்று – சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை!

“இண்டி” கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடும் சர்வதேச நாடுகள் – மோகன் பகவத்

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது – பிரதமர் மோடி

அனைத்தையும் எதிர்ப்பதா? : SIR நடவடிக்கையை எதிர்க்கும் காரணத்தை விஜய் கூற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தீவிரவாத தாக்குதல் காரணமாக மூடப்பட்ட டெல்லி செங்கோட்டை – 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – உமர் முகமது செல்போன் பயன்படுத்தும் வீடியோ வெளியானது!

பீகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை என உள்துறை அமைச்சகம் விளக்கம்!

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies