அஸ்ஸாமில் பள்ளத்தாக்கில் சிக்கி தவித்த ஆண் யானையை வனத்துறையினர் 16 மணிநேரம் போராடி மீட்டனர்.
அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தி அருகே மாலிகான் வனப்பகுதியில் பள்ளத்தாக்கில் ஆண் யானை ஒன்று பல நாட்களாக சிக்கி தவித்தது.
தகவலறிந்து சென்ற காம்ரூப் வனத்துறையினர் 16 மணிநேரம் போராடி அந்த யானையை மீட்டு வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.