அதிமுக நிர்வாகிகளை சிறை வாசல் வரை அனுமதித்த சிறைத்துறை ஏட்டு சஸ்பெண்ட் !
Sep 18, 2025, 02:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிமுக நிர்வாகிகளை சிறை வாசல் வரை அனுமதித்த சிறைத்துறை ஏட்டு சஸ்பெண்ட் !

Web Desk by Web Desk
Aug 6, 2024, 03:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜாமினில் கடந்த ஜூலை 31ஆம் தேதி விடுவிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை வரவேற்க அதிமுக நிர்வாகிகளை சிறை வாசல் வரை அனுமதித்த சிறைத்துறை ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், பணியில் இருந்த 3 காவலர்களுக்கும் விளக்கம் கேட்டு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது.

கரூரில், சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் கொடுத்து பத்திரப்பதிவு செய்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த ஜூலை 31ம் தேதி அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டபோது, சிறை விதிகளை மீறி 50க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் சிறையின் முக்கிய வாசலை அடைந்து, ஜாமினில் வெளியே வந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரை வரவேற்றனர்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, சிறை வளாகத்துக்குள் அதிமுக நிர்வாகிகளை அனுமதித்தது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், அன்றைய தினம் சிறைத்துறை ஏட்டு கணேஷ்குமார் பணியில் இருந்தது தெரியவந்தது.

அவரை சஸ்பெண்ட் செய்ததுடன், மேலும் அங்கு பணியில் இருந்த காவலர்கள் காளிமுத்து, சக்திவேல், அசாருதீன் ஆகியோருக்கும் விளக்கம் கேட்டு ‘மெமோ’ கொடுக்கப்பட்டுள்ளது.

Tags: AIADMK officials were suspended by the prison department for allowing them to reach the prison door!
ShareTweetSendShare
Previous Post

விவசாயிகளின் நலனில் தமிழக அரசு அக்கறை கொள்ளவில்லை! – இயக்குநர் தங்கர் பச்சான் குற்றச்சாட்டு

Next Post

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 6 ராமேஸ்வர மீனவர்கள் விடுதலை!

Related News

திருவண்ணாமலை மாட வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த தேர்கள் மாற்று இடத்தில் நிறுத்தம்!

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட கர்ப்பிணிகள் உட்பட 36 பேருக்கு உடல்நலம் பாதிப்பு!

நெல்லை : வாலிபரை கார் பேனட்டில் வைத்து இழுத்துச் சென்ற எஸ்எஸ்ஐ பணியிடை நீக்கம்!

கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா : அரசு பேருந்துகள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமம்!

கள ஆய்வுக்கு சென்ற தமிழ் ஜனம் செய்தியாளர் குழுவை தாக்க முற்பட்ட திமுக பிரமுகர்

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு – அண்ணாமலை கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஏழை மக்களுக்காக அன்னதான திட்டத்தை தொடங்கிய லாரன்ஸ்!

சட்டப்பேரவையில் வெளியான 256 அறிவிப்புகள் சாத்தியமில்லை : கைவிட தமிழக அரசு முடிவு!

பிரதமர் மோடியை வாழ்த்தி AI வீடியோ!

புர்ஜ் கலிஃபாவில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து!

இட்லி கடை படத்தின் ’என் பாட்டன் சாமி’ பாடல் வெளியீடு!

ஜேசிபி உதவியுடன் சமைக்கப்பட்ட தால் மக்கானி!

ஜனநாயக கூட்டணி திமுகவை விரட்டுகின்ற கூட்டணியாக அமையும்  – எல்.முருகன்

தெலங்கானா : கவிழ்ந்த ஆட்டோ மீது லாரி மோதி விபத்து – 2 பேர் பலி!

வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்க பணியாற்றுவேன் : பிரதமர் மோடி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும் : தேர்தல் ஆணையம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies