நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் 12 நீர் மின் நிலையங்களில் தினசரி மின் உற்பத்தி 500 மெகாவாட்டை எட்டியுள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக பெய்தமழையால் முக்கிய அணைகளின் நீர்மட்டம் அதிகரித்தது.
இதனால் மாவட்டத்தில் உள்ள 12 நீர்மின் நிலையங்களில் தினசரி மின் உற்பத்தி 500 மெகாவாட்டை எட்டியுள்ளது.