தொடர்ந்து 6வது முறையாக சென்னை ஐஐடி முதலிடம்!
Jun 17, 2025, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொடர்ந்து 6வது முறையாக சென்னை ஐஐடி முதலிடம்!

Web Desk by Web Desk
Aug 13, 2024, 10:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்
பிடித்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐஐடி இயக்குநர் காமகோடி, சென்னை ஐஐடிக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பணியாளர்கள் என அனைவருடைய பங்களிப்பின் காரணமாக கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

முழுமையான வெளிநாட்டு வளாகத்தை நிறுவிய முதல் ஐஐடி, சென்னை ஐஐடி தான் எனவும், கடந்த கல்வியாண்டில் 435 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறப்பட்ட நிலையில், இந்தாண்டு 378 தயாரிப்புகளுக்கு காப்புரிமை கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தகவல் அளித்துள்ளார்.

மேலும், கல்வி மற்றும் கண்டுபிடிப்புகளால், தேசத்தின் முன்னேற்றத்துக்கு உதவுவதில் உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: IIT Chennai tops for the 6th time in a row!
ShareTweetSendShare
Previous Post

11-வது முறையாக சுதந்திர தின உரையாற்றும் மோடி!

Next Post

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி!

Related News

முதலமைச்சர் ஸ்டாலினின் தமிழ்ப்பற்று தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம் : எச்.ராஜா விமர்சனம்!

கோவை : தரமற்ற முறையில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் இடித்து அகற்றம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

பயத்தாலேயே கூட்டணி பலமாக உள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர் : செல்லூர் ராஜூ 

முசிறி அருகே இடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் இறுதிச்சடங்கு செய்வதில் சிரமம்!

சிறுவன் கடத்தல் விவகாரம் – பூவை ஜெகன் மூர்த்தி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

‘8 வசந்தலு’ படத்தின் டிரெய்லர் வைரல்!

உள்ளூர் டி20 போட்டி : ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய திக்வேஷ் ரதி!

தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கை சாதித்த டெம்பா பவுமா!

நடிகை மனிஷா கொய்ராலாவின் புதிய தோற்றம் வைரல்!

திருச்சி : CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பேனா பரிசளித்த முதலமைச்சர்!

சென்னை தனியார் வங்கி இயக்குநர், மேலாளர் மீது வழக்குப்பதிவு!

‘பறந்து போ’ படத்தின் ‘டாடி ரொம்ப பாவம்’ பாடல் வெளியானது!

சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் – தமிழக அரசு உத்தரவு!

குத்தகை நிலத்தை அபகரித்த திமுக நிர்வாகி : ஆட்சியரகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மூவர்!

கிருஷ்ணகிரி : தனிநபர் இடத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழற்கூடம் இடித்து அகற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies