கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு போராடுபவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவர்களை தொடர்ந்து கொல்கத்தாவில் கால்பந்து ரசிகர்கள் பேரணியாக செல்ல முயன்ற நிலையில், போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.