குடியிருப்பு வளாகத்தில் நுழைந்து நாயை தூக்கி செல்லும் சிறுத்தை!
Nov 1, 2025, 07:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியிருப்பு வளாகத்தில் நுழைந்து நாயை தூக்கி செல்லும் சிறுத்தை!

Web Desk by Web Desk
Aug 19, 2024, 01:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டம், உதகை அருகே குடியிருப்பு வளாகத்தில் நுழைந்து வளர்ப்பு நாயை வேட்டையாடி சிறுத்தை தூக்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

உதகை அருகே உள்ள கல்லக்கொரை கிராமத்தில் உலா வந்த சிறுத்தை வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாயை வேட்டையாடி சென்றுள்ளது.

அந்தக் காட்சிகள் குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: A leopard enters a residential complex and carries away a dog
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸின் வேடம் அம்பலமாகியுள்ளதாக விமர்சனம்! : அஸ்வினி வைஷ்ணவ்

Next Post

சாரல் திருவிழாவின் 3-ம் நாளில் பல்வேறு போட்டிகள்!

Related News

இந்து மனைவியின் மத நம்பிக்கையை மதிக்காத “ஜெ.டி.வான்ஸ்” : அவசரப்பேச்சால் அரசியல் வாழ்க்கையில் எழுந்த சர்ச்சை…!

பிற நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு!

வாஜ்பாய் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி!

சபரிமலை மண்டல, மகரவிளக்கு சீசன் – ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

மாநிலத்தின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் – பிரதமர் மோடி

ஆசியக் கோப்பையை 48 மணி நேரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் – மொஹ்சின் நக்விக்கு பிசிசிஐ எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியின் விடுதலை நாள் – தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதலமைச்சர் ரங்கசாமி!

ராஜஸ்தான் : பள்ளி வேனும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து – 2 மாணவிகள் பலி!

அந்தியூரில் அதிமுக தோல்விக்கு துரோகிகளே காரணம் – ஆடியோ வெளியிட்ட மோகன்குமார்!

விராட் கோலி உணவகத்தின் அதிக விலை குறித்து நெட்டிசன்கள் கிண்டல்!

கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு உற்சாக வரவேற்பு!

அடுத்த ஆண்டு தொடங்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு!

மக்களுக்காக உழைத்ததால் இன்னொரு வாய்ப்பை வழங்க வேண்டும் – நிதிஷ் குமார்

AI புரட்சியால் உலக பில்லியனர்களின் செல்வம் பன்மடங்கு உயர்வு : சீன பொருளாதார மந்தத்தால் ஆசியாவின் செல்வ வளர்ச்சி பாதிப்பு!

பாக்.-ன் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்!

தெலங்கானா : சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றிய அதிகாரிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies