மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை! : மத்திய சுகாதார அமைச்சகம் சுற்றறிக்கை
Mar 19, 2026, 05:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை! : மத்திய சுகாதார அமைச்சகம் சுற்றறிக்கை

Murugesan M by Murugesan M
Aug 20, 2024, 01:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்குமாறு சுகாதாரத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் உள்ளிட்ட மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த சுற்றறிக்கையில், மருத்துவமனை வளாகத்தில் மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவாக காட்சிப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனை நுழைவுவாயில், வெளியேறும் பகுதி, இருளான பகுதிகளில் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என்றும், அவசர நிலையை எதிர்கொள்ள நிர்வாக ஊழியர் மற்றும் பாதுகாவலருடன் கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

மருத்துவமனை வளாகத்தைக் கண்காணிக்க நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பாதுகாவலர்கள் போதிய எண்ணிக்கையில் பணியமர்த்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்திய மத்திய சுகாதார அமைச்சகம்,

மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், அடையாள பேட்ஜ் எனப்படும் வில்லைகளை வழங்கலாம் என ஆலோசனை தெரிவித்துள்ளது.

மேலும், பணிநேரத்தில் மருத்துவப் பணியாளர்கள் தங்களது அடையாள அட்டை அணிவது கட்டாயம் என்றும், பார்வை நேரம் உள்பட எப்போதும் நோயாளியுடன் ஒன்று அல்லது இரண்டு பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Tags: Measures to ensure the safety of doctors! : Union Ministry of Health Circular
ShareTweetSendShare
Previous Post

மாவீரர் ஒண்டி வீரன் நினைவு தினம்! – அண்ணாமலை மரியாதை!

Next Post

முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்!

Related News

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies