முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்!
Mar 19, 2026, 07:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்!

Murugesan M by Murugesan M
Aug 20, 2024, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ரயில்வே திட்டப் பணிகளுக்காக 2 ஆயிரத்து 749 ஹெக்டர் நிலம் தேவைப்படும் நிலையில், 807 ஹெக்டர் நிலம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி 2024-25 பட்ஜெட்டில் கணிசமாக குறைக்கப்பட்டதால், தமிழகத்தின் முக்கிய திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

மேலும், இதுகுறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டுக்காக மத்திய அரசு 6 ஆயிரத்து 362 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் இது காங்கிரஸ் ஆட்சியின்போது ஒதுக்கப்பட்ட நிதியை விட 7 சதவிகிதம் அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் ரயில்வே திட்டப் பணிகளுக்காக 2 ஆயிரத்து 749 ஹெக்டர் நிலம் தேவைப்படும் நிலையில், 807 ஹெக்டர் நிலம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பதிலளித்துள்ளார். ஆகவே, நிலங்களை வழங்குவதற்கான அடுத்தகட்ட பணிகளை மேற்கொண்டால், மத்திய அரசு இரண்டு மடங்கு முயற்சி செய்து மாநிலத்தில் ரயில்வே துறை சார்ந்த வளர்ச்சிக்கு வழிவகை செய்யும் எனவும் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Tags: Union Minister Ashwini Vaishnav's response to the Chief Minister's accusation!
ShareTweetSendShare
Previous Post

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை! : மத்திய சுகாதார அமைச்சகம் சுற்றறிக்கை

Next Post

மேக வெடிப்பு காரணமாக வெளுத்து வாங்கிய கனமழை!

Related News

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies