அமெரிக்க அமைச்சரவையில் இடம்பெற தாம் தயாராக இருப்பதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப், தாம் மீண்டும் ஆட்சியமைத்தால் எலான் மஸ்க் அமைச்சராகவோ அல்லது அரசின் ஆலோசகராவோ நியமிக்கப்படுவார் என தெரிவித்தார்.
இதற்கு வரவேற்பு அளித்த எலான் மஸ்க், அமெரிக்க அமைச்சரவையில் இடம்பெற தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
















