டெல்லியில் பரவலாக மழை பெய்ததன் காரணமாக தெளலா கான் மேம்பால பகுதியில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
மேலும், மழையால் தெற்கு மோதிபாக் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்டதூரத்துக்கு அணிவகுத்து நின்றதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.