பெண்களுக்கு எதிரான குற்றம் மன்னிக்க முடியாத பாவம் : பிரதமர் மோடி!
Mar 15, 2026, 03:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம் மன்னிக்க முடியாத பாவம் : பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Aug 25, 2024, 06:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“பெண்களுக்கு எதிரான குற்றம் மன்னிக்க முடியாத பாவம்” என்று லக்பதி திதி சம்மேளனத்தில் பிரதமர் மோடி கூறினார்.

மகாராஷ்டிராவின் ஜல்கானில் நடந்த லக்பதி திதி சம்மேளனத்தில் பொதுமக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத பாவம் என்பதை இன்று, நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், மாநில அரசுகளுக்கும் மீண்டும் ஒருமுறை கூற விரும்புகிறேன்.

குற்றவாளிகள் தப்பக்கூடாது, அவர்களுக்கு எந்த வகையிலும் உதவி செய்பவர்களும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அலட்சியம் காட்டினால் அதற்கு மக்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அது மருத்துவமனை, பள்ளி, அலுவலகம் அல்லது போலீஸ் அமைப்பில் எதுவாக இருந்தாலும் சரி, எங்கு அலட்சியம் நடந்தாலும், அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்” என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

குற்றவாளிகளை அரசு கடுமையாக தண்டிக்கும் என்று பெண்களுக்கு பிரதமர் மோடி உறுதியளித்தார். பாரதீய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) மூலம் நீதியை தாமதப்படுத்தும் தடைகளை அரசாங்கம் நீக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கு அரசாங்கம் தொடர்ந்து சட்டங்களை கடுமையாக்குகிறது.

பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்திற்குச் செல்ல விரும்பவில்லை என்றால், அவர் வீட்டிலிருந்தே இ-எஃப்ஐஆர் பதிவு செய்யலாம். காவல்நிலைய அளவில் இ-எஃப்ஐஆரை யாரும் சிதைக்க முடியாது என்பதையும் நாங்கள் உறுதி செய்துள்ளோம்” என்று பிரதமர் மோடி கூறினார்.

 

Tags: PM ModiLakhpati Didi SammelanCrime against women is an unforgivable sin
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் கடற்படை போர் பயிற்சி மையத்தை பார்வையிட்ட ராஜ்நாத்சிங்!

Next Post

கிருஷ்ண ஜெயந்தி : தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies