அமெரிக்காவில் கடற்படை போர் பயிற்சி மையத்தை பார்வையிட்ட ராஜ்நாத்சிங்!
Oct 28, 2026, 12:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அமெரிக்காவில் கடற்படை போர் பயிற்சி மையத்தை பார்வையிட்ட ராஜ்நாத்சிங்!

Murugesan M by Murugesan M
Aug 25, 2024, 06:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமைரிக்கா சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்காவில் கடற்படை போர் பயிற்சி மையத்தை பார்வையிட்டார்

பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங், தமது அமெரிக்க பயணத்தின்போது டென்னெசி மாகாணம் மெம்பிஸ் நகரிலுள்ள கடற்படை போர் பயிற்சி மையத்தை (NSWC) பார்வையிட்டார்.

நீர்மூழ்கிக் கப்பல்கள், டார்பீடோ எனப்படும் நீர்மூழ்கிக்குண்டுகள், கடற்படை கப்பல்கள், அவற்றுக்கான புரொபெல்லர் எனப்படும் உந்துவிசைக்கலன்கள் போன்றவற்றை சோதிக்கும் உலகின் மிகப்பெரிய நவீன ஆய்வுக்கூடங்களில் இது ஒன்றாகும்.

அங்குள்ள வசதிகள் பற்றி அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

ராஜ்நாத் சிங்குடன் அமெரிக்காவுக்கான இந்திய தூதர், இந்தியக் கடற்படையின் சிறப்புச் செயல்பாடுகள் பிரிவு தலைமை இயக்குநர், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ-வின் பாதுகாப்புத் தொழில்நுட்ப ஆலோசகர் மற்றும் பலர் உடன் சென்றனர். அவர்களை அங்கு அமெரிக்க கடற்படைக் கொள்கைப்பிரிவு உதவி துணைச்செயலாளர் வரவேற்றார்.

அம்மையத்தின் தலைவர், தொழில்நுட்ப இயக்குநர் ஆகியோர் அங்குள்ள வசதிகள் பற்றி அமைச்சருக்கு விளக்கினர். உள்நாட்டு வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்காக இந்தியாவில் இதேபோன்ற வசதியை நிறுவுவதற்கான தற்போதைய திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இப்பயணம் அமைகிறது.

Tags: americaDefense Minister Rajnath SinghNaval Combat Training CenterNaval Warfare Training Center
Share
Tweet
SendShare
Previous Post

கிருஷ்ண ஜெயந்தி விழா – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து!

Next Post

பெண்களுக்கு எதிரான குற்றம் மன்னிக்க முடியாத பாவம் : பிரதமர் மோடி!

Related News

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies