ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் : வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
Feb 17, 2026, 03:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் : வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Murugesan M by Murugesan M
Aug 26, 2024, 05:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைக்கு அடுத்த மாதம் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, 44 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக உடனடியாக அதைத் திரும்ப பெற்றது.

பின்னர், 15 வேட்பாளர்கள் கொண்ட  பட்டியல் வெளியானது. தற்போது இரண்டாம் கட்ட பட்டியலையும் பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. அதில் ஒரே ஒரு வேட்பாளரின் பெயர் மட்டும் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில், கான்கெர்நாக் தொகுதியில் பாஜக வேட்பாளராக செளத்ரி ரோஷன் ஹுசைன் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: jammu kashmirCandidate listassembely electionjammu kashmir assembely election
ShareTweetSendShare
Previous Post

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Next Post

ஆஸ்திரேலிய பிரதமருடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி!

Related News

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – அரசு மருத்துவமனையில் அதிரடியாக நடந்த விசாரணை!

உறங்கி கொண்டிருந்தவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்த மாநகராட்சி ஊழியர்கள்!

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் விவசாயிகள் கடும் பாதிப்பு!

பட்ஜெட் என்ற பெயரில் திமுக அரசு காதுகுத்து விழா நடத்தியுள்ளது – அதிமுக MLA -க்கள் விமர்சனம்!

திமுக அரசின் கடைசி பட்ஜெட் உரையிலும் ஏமாற்று வேலை – அண்ணாமலை

பாலாற்றங்கரையில் மயானக் கொள்ளை விழா – 60 அடி உயர தேர் சரிந்து விழுந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு விழாவில் MLA-வை முற்றுகையிட்டு கண்ணீர்விட்ட பெண்!

காவிரி ஆற்றில் மணல் கொள்ளை – வாகனங்களை சிறைப்பிடித்த இளைஞர்கள்!

சட்டமன்ற பேரவையில் நடப்பாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

‘இந்திய சாம்பல் நிற இருவாச்சி’ பறவை மாவட்ட பறவையாக அறிவிப்பு!

NDA பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு பாஜகவினர் மனு!

காங். கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தீர்மானம்!

சரிகம நிறுவனம் வசம் உள்ள பாடல்களைப் பயன்படுத்த இளையராஜாவுக்கு இடைக்கால தடை – உயர் நீதிமன்றம்!

பிடாரியம்மன் கோயில் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு போட்டி!

மாசி மாத அமாவாசையை ஒட்டி மயான கொள்ளை விழா!

ராமதாஸ் இல்லம் அருகே நடைபெற்ற மயான கொள்ளை விழாவில் மோதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies